காதல் மனம் 💕💙💞 காதல் கவிதை 💙

 

இறைவா இவளின் வேண்டுதல் யாதென அவன் அறியமாட்டான் அன்பாய் அரவணைத்து பேசியவன் அவனை மணதில் மணம் புரிந்தவள் திருமண மேடையில் மறுமணம் புரிய போகிறாள் 

அன்பாளே அவன் உயிரில் நிறைந்தவள் இன்று பிறை போலே கரைந்திருக்கிறாள்

சிற்றின்பம் கொண்ட அவளுக்கு பேரின்பம் காட்டிணான்

பிள்ளை மணம் படைத்தவள் பெறாமளே அவனுக்கு தாயானாள்

நீயாவது இவளை காண்பாயா இனியொறு பிறவி அவனுக்காக கேட்கிறாள் குழந்தையை பிறிய மணம் இல்லாத தாயை போல......❤

                                                -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate