நாணத்தின் அரசி அவள் 👸🏻💞 காதல் கவிதை 💙

 

தாமரை இதழ் கண்களால்💞

 நிமிர்ந்தும் நிமிராமல்😌

 சிமிட்டியும் சிமிட்டாமல் 🙈

சிரித்தும் சிரிக்காமல் ☺️😍

நீ படும் வெட்கத்தில்😌💘

 வெண்முகிலும்✨🌩️ தோற்றுவிடுமடி


 நாணத்தின்💞 அரசியே.....👸

                                                -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate