காதல் காவியம் 💏💞💙 காதல் கவிதை 💙

 

உயிரில் ஒன்றாகி💞 

ஒவ்வொரு நாளும்

 உடன் 👩‍❤️‍👨இருக்கிறாய்


 காணாத இன்பம்🥰 கண்டு களிப்புற்றேன்😌


 கள்வனே 🤴🏻😘


நீ கண் அசைத்து கடக்கையில்😉🧚🏻‍♂️

 காதோரம் ஒரு முத்தம்💋 

தந்து சென்றாய்


 கண் 🙈திறந்து பார்த்தேன்


 அய்யோ...😅🙈


தென்றல் வீசி சென்றதடா 😌💕


என் கண்ணா💙🤴🏻


 நினைவில் கொள்🤗 

நான் கண் மூடி சென்றாலும்🫂


 என் காதலின்💕💙 காவியத்

தலைவன்🤴🏻🧚🏻‍♂️ நீயே...... 💞😘

                                                      -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate