காதல் ஏக்கம் 💞 காதல் கவிதை 💙

 காதல் ஏக்கம் 💞 காதல் கவிதை 💙


என் நித்திரையை களவாடி🍂


 நீ உன் கவிதைக்கு📖 வரிகள் எடுத்துக் கொண்டாய் 💕


நித்திரை இல்லாத😴 


எனக்கு நித்தம் உன் கவிதையே நிம்மதி😇💙❤️


அளிக்கிறது


என் கண்ணா......💕💞💏

                                               -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate