கல்யாணம் முதல் காதல் வரை 💏💞 காதல் கவிதை
என் தோழிகளை👭🏻 எனக்கு தெரியாம சைட்😉 அடிச்சுட்டு ...
என்னிடம் வந்து வந்தவள்👩🏻🦰 பெயர் என்னவென்று
வாட்டத்தோடு😲 கேட்பாய்🧐
நா என் அண்ணன்களிடம்🤼♂️ சொல்லி
உன்ன அடக்குனா😠 தான் நீ சரிப்பட்டு👊 வருவ னு புருவத்தை உயர்தினா🤨🤨
நீ கட்டிலில் 🛏️💋அடங்கு💞
நான் உன் காதல்💗 ல அடங்கிடுறன்🙇🏻♂️😌...
நடுவுல நந்தி 👿👹மாதிரி அவங்க எதுக்கு னு😏
கோபம் 🤨கொண்ட பெண் 🦁சிங்கத்தை
தன் கர்ஜனையால்❣️💕 அடக்கும் 🤗ஆண் சிங்கம்🦁 போல
உன் கனிந்த☺️ காதல் வார்த்தைகளால்😘🥰 வெட்கப்பட😌 வைத்திடுவாய்💖💘
காதலிக்கும் போது👩❤️👨 உலகையே 🌎💫உனக்கு சுத்தி காட்டுறேன் னு ...
கல்யாணத்துக்கு👩❤️💋👨 அப்புறம் நீ தான் எனக்கு உலகம்🌎💫 னு என்னையே சுத்தி வந்து
உலகையே
மறந்துவிட்டு 🌎😻
தாயின் தூய பாலை உண்டு🤱🏻 மயக்கம் கொண்டு உறங்கிய குழந்தையாக👶🏻 மடியில்
மயங்கிவிட்டாய்💕💙
என்னை👸🏻 வர்ணித்து வர்ணித்து உனக்கு வயதானாலும்👴🏻
முதல் முறை கொண்ட காதல் பூரிப்பாய்💖😍👩❤️💋👨
உன் வர்ணனைக்கு💕❣️ வயதாகவில்லை 😘🧑🏻🦰💪
அன்றும் இன்றும் அதே காதல்🥰💙 சுருக்கங்கள் 👴🏻விழுந்த அந்த காதல் கண்களில்💗💖💕
-ப.அருணா
👌
பதிலளிநீக்கு