காலுக்கு வயதில்லை 👵🏻👴🏻💞 காதல் கவிதை 💙

 காலுக்கு வயதில்லை 👵🏻👴🏻💞 காதல் கவிதை 💙

    

காலுக்கு வயதில்லை 👵🏻👴🏻💞 காதல் கவிதை 💙

~*அவனுக்கு நான்🤴🏻:*~ _நிரந்தர காதலி👩‍❤️‍👨💞💙_

  *பேரழகி🧜‍♀️👰🏻‍♀👸🏻* 

```பெரிய 🦸🏻‍♀️தாயி🤱🏻``` 

  _அன்பு ❣️🥰கொண்ட ஆசிரியர்👩🏻‍🏫_

  ```கோபம்🤨❤️ கொள்வதில் சத்தியபாமா🙅🏻‍♀️🤼‍♀️```

  _பணிந்து😌👩‍❤️‍👨💕 செல்வதில் 👸🏻ருக்மணி_

   *~கோபியர்👥 மத்தியில் கொஞ்சும் 😘☺️💞💕❣️💙ராதா~*

       ஆண்டு 💕⚛️முழுவதும் 🫂🤗மார்கழி❄️🌨️

     _தன்னை மறந்து😅 இடை தொட💅 பல்லவன் 👰🏻‍♀💞💙💕சிலை_

~*பாருக்கு:*~ பெருவாழ்வு 💕💝💘வாழ்ந்த பேரின்ப🥰 தம்பதி👩‍🦳🧑‍🦳💞

-                       -*ப.அருணா*

7 கருத்துகள்

புதியது பழையவை

♥️

🥰

Google Translate