காதல் போர் 💏🤼💞 காதல் கவிதை 💙

 

காதல் 🤼‍♂போர் தொடுத்து 


உன் இதயத்தில்❤️ அம்பு எய்த 🏹போகிறேன்


 தயாராக இரு 💋 இனியவனே🤵


 என் காதலிடம்💘 தோற்று 


என் அன்பிற்கு🥰 அடிமையாக 


காலம் முழுதும் 💕

காதல் கலாபனே......... 👩‍❤‍👨

💘💘💘💘💘💘

                                                 -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate