கடமை✨💫 தமிழ் கவிதை 💙

 

மேகம் 🌧️கடமை தவற 

வெள்ளம்🌪️🌊 உண்டாகிறது


வெய்யோன் 🌞🌦️உதயம் தவற 

சோம்பல்😴 உண்டாகிறது


கடல் அலை🌊 ஓய்வெடுக்க 

அழிவு🌎 உண்டாகிறது


சில பெற்றோர்கள் 👪கடமை தவற

இச்சிந்தை🌎 பலருக்கு

😓 சிரமம் ஆகிறது 

                                               -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate