முகப்பு காதல் சண்டை 🤼🙅🏻♀️🤷🏻♀️💞 காதல் கவிதை 💙 நமக்குள் 👩❤️👨அடிக்கடி சண்டை 🤼♂️வருகிறதுநீ🤴🏻 தான் அழகு 🥰என்று நானும்நான்👸🏻 தான் அழகு🥰 என்றுநீயும்வழக்கம் போல் சண்டையில் வெல்வது நானே💪நீ🥰😘🤴🏻 தான் அழகு என்று ........ 🤗 -ப.அருணா Facebook Twitter