காதல் பயணம் 💞🥰💏 காதல் கவிதை 💙

 

ஐன்னல் ஓர பயணம்💞

 பார்வை திரும்பியது பார்த்தேன்🤔


மீண்டும் பார்க்க தூண்டும் அழகிய பெண் சிலை 👰🏻‍♀


வியந்தேன்😮💕

 இந்த விந்தை 🤩😱

மீண்டும் நிகழாதா என

தொடர்ந்தேன்😍☺️


அந்த அழகிய சிலை👰🏻‍♀

👩‍❤️‍👨 பேசுகிறது என்னிடம்.....😱

                                                    -ப.அருணா   

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate