வானவில்🌈 என் கண்களுக்கு👀 தெரிவதில்லை
உன் 🙎♂வார்த்தைகளில் வண்ணம்🎨 நிறைந்திருப்பதால்
உன் மீது நான் கொண்ட
காதல் 💞கடல் அலை🌊போன்றது....
வஸ்த்துக்களில்👗 நாட்டம்
குறைந்து😒 விட்டது
உன் வாஞ்சை 🥰தீர்க்க
கடந்த பிறவியில்
காக்க 🥺வைத்து சென்ற
நீ 🕑காலப் போகாகில்
கை 🤝பிடிப்பாயா கண்ணா
காத்திருந்தேன்....
காத்திருக்கிறேன்....
காத்திருப்பேன்....
பிறவி பயன் 💖கிடைக்கும் வரை...
காதல்🤼♂போர் தொடுத்து
உன் இதயத்தில்❤️ அம்பு எய்த 🏹போகிறேன்
தயாராக இரு 💋 இனியவனே🤵
என் காதலிடம்💘 தோற்று
என் அன்பிற்கு🥰 அடிமையாக
காலம் முழுதும் 💕
காதல் கலாபனே......... 👩❤👨