காதல் மழை🌧️💙💏 காதல் கவிதை காதல் மழை🌧️💙🌧️காதல் கவிதை♥️ காய்ச்சல் வரும் வேளையில் எனது கார்காலம் நீ 🌄 கதிரவனும் காதலின் வேட்கை அறிந்து 🏡 வீடு சென்றுவிட்டான் சன்னல் வழியே சாரல் வீச 🌧️சாய்ந்து கொள்ள என் சந்திரன் இல்லை மண் வாசம் மனதை திருட உன் வாசம் உள்ளத்தை வறுடுகிறது 🥰 த…