முதல் காதல் ♥️👸

  முதல்  காதல் கவிதை 💖💕💖 :

     
Tamil kavithai


🌩️  மின்னலுக்கு கருமையான வண்ணம் தீட்டியது 
     
  போலநீண்ட  
 கூந்தல் உடையவளே  💖 🌹

       உதிரத்தின்  வண்ணத்தையே  மிஞ்சும் 

       அளவிற்கு  இதழ் 💋  உடையவளே   👸

        தேறிய குயவன் செய்த பானையின்  🍮

        விளிம்பைப் போல் இடை உடையவளே  👸✨

        மோனோலிசாவின்  👁️👁️பார்வையை போல பார்ப்போர்
      
  அனைவரையும் உறையவைப்பவளே 👸🌹

        இத்தனை அழகைக் கொண்டு செய்த 

        இறைவன் இதயத்தை ♥️மட்டும் கல்லில் 
        செய்து   வைத்தானோ 

                           என் அழகிய ராட்சசியே!!? ....♥️👸

                                                                                                             -  தீபக் 


இது காலத்தின்🕑 விளையாட்டா 🤔

காதலின்💞 எதார்த்தமா 🤔

கடக்கும் போதெல்லாம்

காண்கின்றோமே🙈💏



நீ 🤴சென்றதும் நான் 👸🏻 சற்று

 சாய்ந்து பார்க்கும்

தருணத்தில்🙈😘



சட்டென்று நீ 😌🤴பார்த்துவிட 

துளிர்க்கும் வெட்கம்🙈😌



நவரசங்களும் 🥰💕தோற்றுவிடுமே

என் தோழிகளை👭🏻 எனக்கு தெரியாம சைட்😉 அடிச்சுட்டு ...

என்னிடம் வந்து வந்தவள்👩🏻‍🦰 பெயர் என்னவென்று

வாட்டத்தோடு😲 கேட்பாய்🧐



நா என் அண்ணன்களிடம்🤼‍♂️ சொல்லி

உன்ன அடக்குனா😠 தான் நீ சரிப்பட்டு👊 வருவ னு புருவத்தை உயர்தினா🤨🤨



நீ கட்டிலில் 🛏️💋அடங்கு💞

நான் உன் காதல்💗 ல அடங்கிடுறன்🙇🏻‍♂️😌...

நடுவுல நந்தி 👿👹மாதிரி அவங்க எதுக்கு னு😏



கோபம் 🤨கொண்ட பெண் 🦁சிங்கத்தை

தன் கர்ஜனையால்❣️💕 அடக்கும் 🤗ஆண் சிங்கம்🦁 போல



உன் கனிந்த☺️ காதல் வார்த்தைகளால்😘🥰 வெட்கப்பட😌 வைத்திடுவாய்💖💘



காதலிக்கும் போது👩‍❤️‍👨 உலகையே 🌎💫உனக்கு சுத்தி காட்டுறேன் னு ...



கல்யாணத்துக்கு👩‍❤️‍💋‍👨 அப்புறம் நீ தான் எனக்கு உலகம்🌎💫 னு என்னையே சுத்தி வந்து 

உலகையே

மறந்துவிட்டு 🌎😻

தாயின் தூய பாலை உண்டு🤱🏻 மயக்கம் கொண்டு உறங்கிய குழந்தையாக👶🏻 மடியில்

 மயங்கிவிட்டாய்💕💙



என்னை👸🏻 வர்ணித்து வர்ணித்து உனக்கு வயதானாலும்👴🏻

முதல் முறை கொண்ட காதல் பூரிப்பாய்💖😍👩‍❤️‍💋‍👨

உன் வர்ணனைக்கு💕❣️ வயதாகவில்லை 😘🧑🏻‍🦰💪



அன்றும் இன்றும் அதே காதல்🥰💙 சுருக்கங்கள் 👴🏻விழுந்த அந்த காதல் கண்களில்💗💖💕
         

         

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate