வெற்றிக்கான வழி 🥇✨ தமிழ் கவிதை
வாழ்க்கை பயணத்தில் நதியைப்🌊 போல ஓட🏃🏻 வேண்டும்
கடலை சேரும் வரை
இடையில் வற்றினாலும் வானில் 🌧இருந்து விழுந்து
பயணத்தை 🚶தொடர வேண்டும் 🔜பாதை மாறாமல்
போதும் ✋என்ற மனம் கூடாது தேடல்👩⚖ தீரும் வரை
ஆசைகளை 〰அதிகம் கொள்
விதியினை உன்🧠 மதியால்💪 வெல்
பிறரின் 👥பாதை எதற்கு
ஒரு பாதை🏃 உருவாக்கு
வெற்றி👑 உனக்கு .... உலகமே 🌏 உனக்கான📔 அகராதி .... உன் தேடல் 🙅♂தீர்ந்தால் நீயே👉🤴
உனக்கு நிகரான ஓர் 🧾சேதி...
-ப.அருணா
Tags:
Motivation