காதல் பித்து💏💙 காதல் கவிதை 💙

 

பித்துப் பிடித்தவள் ஆனேன்

உன்னாலே...🙈


அந்த பித்தனும் என்னிடம்

தோற்று விட்டான்

இந்நாளிலே...🤷🏻‍♀️


அதிர்ஷ்டம் செய்தவள்

நானே👸🏻

என்னவனே உன் தூய்மையான அன்பினாலே...💞💏💙

                                            -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate