கண்ணனின் காதல் ராதை 💙💞💏 காதல் கவிதை

 

என் அன்பு கண்ணா💙

அற்ப மனிதர்கள்👥 மீது நான் கொள்ளும் மோகம்💕 வேண்டாம் 


ஏழு பிறவியும் முக்தியை 🥺தந்திடும் உன் உன்னதமான💙 காதல் போதும் 


என் மன்னவா🤴🏻 மதுசூதனா💞 மாதவா 

மாயை உலகில் இருந்து மங்கை இவளை 👰🏻‍♀மீட்டு

 உன் மார்போடு அணைத்துக்கொள்🥰🫂


நின் பதமே சரணம்🙏

நின் உள்ளமே சொற்கம் 💙💞

என் காதல் கண்ணா💕💞🤴🏻😘

                                           -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate