காதலின் திருட்டுத்தனம் 🙈💏💞💙 காதல் கவிதை 💙

 காதலின் திருட்டுத்தனம் 🙈💏💞💙 காதல் கவிதை 💙



திருட்டுத்தனத்தில் கை தேர்ந்தவள் நான்👸🏻😎


உனக்கே தெரியாமல்


 உன்னை ரசிப்பதால்

🙈🙈🙈


ஆம்!!!

ஒருதலைக் காதலே💙


இருவரும் இணைந்து விட்டதால்💏🙈💞

                                              -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate