பேனா முனை காதல் 🖋️📖 காதல் கவிதை 💙

 

கவிதை எழுத தெரியவில்லை🤷🏻‍♀️ 

ஆயினும்

வார்த்தைகளை உதிர்த்து விடுகிறேன்

பேனா முனையில்✒️.......____


என்றேனும் ஒர் நாள்

 என் வார்த்தைகளுக்கு உயிர் 💞கொடுத்து உன்னோடு

வாழ மாட்டேனா என்று...💏💞

                                       -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate