முகப்பு வெட்கம் 🙈💏💞 காதல் கவிதை 💙 வார்த்தைகள் வற்றி விட்டன புன்னகை ஊற்றெடுத்து ஓடையில்அவன் முன்💞💕❤️ ஆதவனை 🌞கண்ட தமரையாய் ...என் வெட்கமும்🙈 அவனை கண்டதும் மலர்ந்து விடுகிறது💞🌷 - ப.அருணா Facebook Twitter