காதலின் எதார்த்தம் 💏💕💙 காதல் கவிதை 💙

 

இது காலத்தின்🕑 விளையாட்டா 🤔

காதலின்💞 எதார்த்தமா 🤔

கடக்கும் போதெல்லாம்

காண்கின்றோமே🙈💏


நீ 🤴சென்றதும் நான் 👸🏻 சற்று

 சாய்ந்து பார்க்கும்

தருணத்தில்🙈😘


சட்டென்று நீ 😌🤴பார்த்துவிட 

துளிர்க்கும் வெட்கம்🙈😌


நவரசங்களும் 🥰💕தோற்றுவிடுமே....🙈💞💏 

                                                -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate