காதல் அறிகுறிகள் 💏💞🙈💕🥰 காதல் கவிதை 💙

 

சூரியன்🌞 சுடவில்லை🤷🏻‍♀️

 இரவில்🌑 பயம்இல்லை 😏

துன்பத்தில்😟அழவில்லை🤷🏻‍♀️

இன்பத்தில்🥳😍🥰 குறைவில்லை ✨💫


என்ன அதிசயம்🤔😱⁉️‼️


 நான் உன்னிடம் காதல்💞 கொண்டதால் தானோ.....‼️!?

                                                    -ப.அருணா

கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate