முகப்பு காதலின் கொடை💞😘💋 முத்தம் 😘 காதல் கவிதை 💙 நான் வாரி வழங்கும் வள்ளலாக👑 விரும்புகிறேன்... கொடையை பெற நீ தயார் எனில் அளவில்லா முத்தங்கள் 💋என்னிடம் இருந்து..... 🥰 அந்த கர்ணனே கண்டு வியக்கும் அளவிற்கு... 😱😱😱 -ப.அருணா Facebook Twitter