மௌனம் பேசியது 💞💙💏 காதல் கவிதை 💙

 

என் நாட்கள் தொலைகின்றன

 நீ வலியா ⁉ மருந்தா ⁉ 

என்ற தேடலில்......

 மௌனம் 

பேசி செல்லும் போதினில்......

💕💕💕💕💕💕💞


               தாமரை இதழ் கண்களால்💞

 நிமிர்ந்தும் நிமிராமல்😌


 சிமிட்டியும் சிமிட்டாமல் 🙈


சிரித்தும் சிரிக்காமல் ☺️😍


நீ படும் வெட்கத்தில்😌💘


 வெண்முகிலும்✨🌩️ தோற்றுவிடுமடி




 நாணத்தின்💞 அரசியே.....👸


                                                                   



கருத்துரையிடுக

புதியது பழையவை

♥️

🥰

Google Translate